tag:blogger.com,1999:blog-5242834856511935994.post7702972581276727059..comments2023-09-18T21:03:36.711+05:30Comments on ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்: கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை - அமைதியாய் ஒரு புரட்சிஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்http://www.blogger.com/profile/11339244490934818930noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5242834856511935994.post-43387645012967086372012-12-12T19:14:11.512+05:302012-12-12T19:14:11.512+05:30It is very useful for all.... Thanks for sharing m...It is very useful for all.... Thanks for sharing madam....

Regards,
Jack Sakthi
Usilampattysakthihttps://www.blogger.com/profile/12598013658720875531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5242834856511935994.post-41694053355486628892011-08-13T07:27:13.581+05:302011-08-13T07:27:13.581+05:30//இந்த பயிற்சிகள் நிரந்தர பலன் ஏதும் அளிப்பதில்லை ...//இந்த பயிற்சிகள் நிரந்தர பலன் ஏதும் அளிப்பதில்லை என்பது இப்பயிற்சி பெற்றவர்களை நான் பரிசோதித்து அறிந்த உண்மையாகும்.//

முற்றிலும் சரியாவதில்லை
ஆனால் ஒன்று அல்லது இரண்டு dioptreகள் குறைகிறது

// மேலும் ஒரு கண்ணில் மட்டும் குறைபாடு கொண்ட குழந்தைகள், கண்ணாடி அணியாவிடில் ‘lazy eye' எனப்படும் நிரந்தர கண் கோளாறுக்கு ஆளாவர். இதை 8வயதிற்குள் மட்டுமே சிகிச்சையில் சரி செய்ய முடியும்.//

கவனிக்க வேண்டியவிஷயம்

//எனவே குழந்தைகளின் கண்களோடு உங்கள் பரீட்சார்த்த முயற்சிகள் வேண்டாம்//

இந்த சிகிச்சை எடுப்பது பற்றி தடையில்லை
ஆனால் இதை மட்டும் செய்துவிட்டதால் கண்ணாடி அணிவதை நிறுத்த வேண்டாம்Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5242834856511935994.post-56144688183038954942011-08-13T07:25:18.916+05:302011-08-13T07:25:18.916+05:30சுட்டி மட்டும் தந்தால் போதுமே
இது போல் மொத்த இடுக...சுட்டி மட்டும் தந்தால் போதுமே

இது போல் மொத்த இடுகையையும் வெட்டி ஓட்ட வேண்டுமா என்று பரிசீலனை செய்யுங்கள்Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5242834856511935994.post-46604183275797146602011-08-12T17:57:56.749+05:302011-08-12T17:57:56.749+05:30இது சிலருக்கு பிரமாதமாக வேலை செய்கிறது. பலருக்கு ச...இது சிலருக்கு பிரமாதமாக வேலை செய்கிறது. பலருக்கு செய்யவில்லை. அந்த பலரில் நானும் ஒருவன். ஆனால் நான் இந்த பயிற்சிகளை சொல்லிக்கொடுத்து ஒருவர் சோடா புட்டி கண்ணாடியை தூக்கி போட்டு விட்டார்!
ஸோ?
ட்ரை பண்ணுங்க! கொஞ்ச காலமாவது. வேலை செய்யலைன்னா வேற வழி இருக்கவே இருக்கு.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5242834856511935994.post-50875403113489852512011-08-12T17:50:52.841+05:302011-08-12T17:50:52.841+05:30இந்த பயிற்சிகள் நிரந்தர பலன் ஏதும் அளிப்பதில்லை என...இந்த பயிற்சிகள் நிரந்தர பலன் ஏதும் அளிப்பதில்லை என்பது இப்பயிற்சி பெற்றவர்களை நான் பரிசோதித்து அறிந்த உண்மையாகும். மேலும் ஒரு கண்ணில் மட்டும் குறைபாடு கொண்ட குழந்தைகள், கண்ணாடி அணியாவிடில் ‘lazy eye' எனப்படும் நிரந்தர கண் கோளாறுக்கு ஆளாவர். இதை 8வயதிற்குள் மட்டுமே சிகிச்சையில் சரி செய்ய முடியும். எனவே குழந்தைகளின் கண்களோடு உங்கள் பரீட்சார்த்த முயற்சிகள் வேண்டாம்MOON_LIGHThttps://www.blogger.com/profile/16886702777388610903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5242834856511935994.post-51474391790598527572010-02-21T20:14:56.920+05:302010-02-21T20:14:56.920+05:30thnks fr the infothnks fr the info*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5242834856511935994.post-1420319273727877752010-02-18T21:52:11.219+05:302010-02-18T21:52:11.219+05:30My family members are also benefited by the perfec...My family members are also benefited by the perfect eye sight school.padmanabhanhttps://www.blogger.com/profile/04580631234523172680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5242834856511935994.post-71228496212334332862010-02-17T18:05:38.383+05:302010-02-17T18:05:38.383+05:30வாய்ப்பை பயன் படுத்த முடிந்தால் பயன் படுத்துவோம்....வாய்ப்பை பயன் படுத்த முடிந்தால் பயன் படுத்துவோம்.பலருக்கும் சொல்லுவோம்.தகவலுக்கு நன்றிங்க.தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5242834856511935994.post-73733556209175397802010-02-17T17:31:13.621+05:302010-02-17T17:31:13.621+05:30it is very useful for everybody
unmaivrumbi,
Mumb...it is very useful for everybody

unmaivrumbi,
Mumbai.govindasamyhttps://www.blogger.com/profile/17900786437126395523noreply@blogger.com