ஆழ்ந்த அஞ்சலிகள்
பதிவர் அகல்விளக்கு (எ) ராஜா ஜெய்சிங் அவர்களின்
தந்தை நேற்று இரவு இயற்கை எய்தினார்.
இன்று காலை ஈரோடு ஆத்மா தகனமையத்தில்
இறுதிக்காரியம் நடைபெற்றது.
தந்தையை இழந்து வாடும் ராஜா மற்றும்
அவரது குடும்பத்தினருக்கு
எங்கள் ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக
ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தொடர்புக்கு : 9578588925 | agalvilakku@gmail.com
தந்தை நேற்று இரவு இயற்கை எய்தினார்.
இன்று காலை ஈரோடு ஆத்மா தகனமையத்தில்
இறுதிக்காரியம் நடைபெற்றது.
தந்தையை இழந்து வாடும் ராஜா மற்றும்
அவரது குடும்பத்தினருக்கு
எங்கள் ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக
ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தொடர்புக்கு : 9578588925 | agalvilakku@gmail.com

தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்
ராஜா குடும்பத்திற்கு ஆறுதல்களும்
அவரது தந்தையார் ஆன்மா அமைதியுற பிராத்தனைகளும்.
ராஜா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களும் ஆறுதலும். தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
சொல்லவொண்ணா இழப்பிலிருந்து மீண்டுவர ராஜா மற்றும் அவர் குடும்பத்தாருக்கு ஆறுதல்களும், அவரின் தந்தையாருக்கான என் ப்ரார்த்தனைகளும்.:(
எனது ஆழ்ந்த அஞ்சலி..!
Deep condolences.
ஆழ்ந்த அஞ்சலிகள்.
குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்க பிரார்த்தனைகள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ஆழ்ந்த அஞ்சலிகள்
Post a Comment