Friday, July 22, 2011

புத்தகத் திருவிழா அரங்க வரைபடம் மற்றும் பதிப்பகங்கள் விபரம்


அன்பு நண்பர்களே.. 

ஈரோடு மாநகரில் வருகின்ற 29ம் தேதி தொடங்கவிருக்கும் புத்தகத் திருவிழாவிற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


இப்போது மேலும் புத்தகத் திருவிழா நடைபெறும் இடத்திற்கான அரங்க வரைபடமும், பதிப்பகங்களின் ஸ்டால் எண்களும் ஈரோடு புத்தகத் திருவிழா இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

தங்களின் பார்வைக்காக அதை இங்கும் பகிர்கிறோம். 


 (பேச்சுப்போட்டிக்கான விளம்பரம்)


மேலும் இதில் கலந்துகொள்ள அனைத்து வலையுலக நண்பர்களையும், வாசகர்களையும் ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் சார்பாக அன்போடு அழைக்கிறோம்.


.

2 Comentários:

முனைவர் இரா.குணசீலன் said...

அன்பின் உறவுகளே..

இன்று வலைச்சரத்தில் கொங்குத்தமிழ் என்ற தலைப்பில் நம் வலைப்பதிவைப் பகிர்ந்துள்ளேன்.


http://blogintamil.blogspot.com/2011/07/blog-post_23.html

நன்றி.

Jegadeesh Kumar said...

அன்பு நண்பர்களுக்கு,

என் வலைப்பூவை உங்கள் முழுவில் தயவு செய்து இணைத்துக் கொள்ளவும்.

http://jekay2ab.blogspot.com/

பெருங்கனவு.

Post a Comment

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO