Friday, August 10, 2012

சென்னை வலைப்பதிவர்கள் சந்திப்பு



அன்பு தமிழ் வலைப்பதிவர்களுக்கு, 

எதிர்வரும் ஆகஸ்ட் 26ம் நாள் சென்னையில் மாபெரும் பதிவர்களுக்கான சந்திப்பு சென்னை வலைப்பதிவர்கள் குழுமம் சார்பில் நடைபெறவிருக்கிறது. தமிழ்நாட்டின் அனைத்து பகுதியிலிருந்தும் பதிவர்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள ஆர்வம் கொண்டுள்ளனர். பதிவுலக நண்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பிப்போம். 

நிகழ்வு மாபெரும் வெற்றியடைய எங்களது ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தின் அனைத்து பதிவர்கள் சார்பாக மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.

நிகழ்ச்சி நிரல் மற்றும் அழைப்பிதழ்



இந்த விழாவில் நீங்கள் பங்குபெறுவது குறித்த உறுதிபடுத்தலை கீழ்காணும் நண்பர்களில் யாருக்கு வேண்டுமானாலும் தெரிவிக்கலாம்:

மதுமதி : kavimadhumathi@gmail.com
பாலகணேஷ் bganesh55@gmail.com
மோகன் குமார் snehamohankumar@yahoo.co.in
மெட்ராஸ்பவன் சிவகுமார்: madrasminnal@gmail.com

அல்லது கீழ்க்காணும் நண்பர்களை தொலைபேசியில் அழைத்தும் உங்கள் வருகையை உறுதிபடுத்தலாம்:

உயர்திரு. சென்னைப்பித்தன் - 94445 12938
உயர்திரு. புலவர் சா.இராமாநுசம் - 90947 66822
மதுமதி 98941 24021
பாலகணேஷ் 73058 36166
ஜெயகுமார் 90949 69686

பெண் பதிவர்களுக்கு
சசிகலா 9941061575


மேலும் விபரங்களுக்கும் பதிவர் திரு.மோகன்குமார் வலைப்பக்கத்தை பார்க்கவும்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் மீண்டுமொருமுறை எங்களது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். 




14 Comentários:

க.பாலாசி said...

பதிவர்கள் சந்திப்பு சிறப்படைய வாழ்த்துகள்..

Yaathoramani.blogspot.com said...

பகிர்வுக்கு மிக்க நன்றி
வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.m 2

Admin said...

தங்களின் வாழ்த்திற்கும் பங்களிப்பிற்கும் நன்றி..

CS. Mohan Kumar said...

ஈரோடு வலைப்பதிவர் குழுமத்துக்கு வணக்கங்களும், சென்னை விழாவை இங்கு பகிர்ந்தமைக்கு நன்றிகளும்.

இத்தகைய விழாவை எப்படி நடத்துவது என உலக பதிவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் சொல்லி தரும் உங்கள் குழு உறுப்பினர்கள் அவசியம் விழாவில் கலந்து கொள்ள வேண்டுகிறோம் !

அமர பாரதி said...

பதிவர்கள் சந்திப்பு சிறப்படைய வாழ்த்துகள்..

அகல்விளக்கு said...

சந்திப்பு வெற்றியடைய வாழ்த்துக்கள்...

பால கணேஷ் said...

உங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு பெரும் பலம். மிக்க மகிழ்ச்சி. உங்கள் அனைவருக்கும் எங்களின் இதயம் நிறைந்த நன்றி.

சென்னை பித்தன் said...

நன்றி.உங்கள் பங்கேற்பு மிக முக்கியம்

G.Surendra Babu said...

26-8-12 அன்று நேரில் நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன்.வாழ்த்துக்கள்
கோ.சுரேந்திரபாபு/ 9444468670/044-25509525
சென்னை-600082

சக்தி கல்வி மையம் said...

பதிவர்கள் சந்திப்பு சிறப்படைய வாழ்த்துகள்..

ஆரூரன் விசுவநாதன் said...

சந்திப்பு வெற்றியடைய வாழ்த்துக்கள்...

Parameswaran C said...

மரியாதைக்குரிய ஐயா,வணக்கம். நான் அவசியம் சென்னை வலைப்பதிவர்கள் திருவிழா-ஆகஸ்டு 26-ந்தேதி கலந்து கொள்வேன். தகவலுக்கு மிக்க நன்றிங்க!

Unknown said...

பதிவர்கள் சந்திப்பு சிறப்படைய வாழ்த்துகள்..www.ilakyadrivingschool.in
cell:9715110101

Post a Comment

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO