சங்கமம் 2010 - வரவு செலவு
சங்கமம் 2010 நிகழ்ச்சிக்காக
குழுமத்தைச் சார்ந்த 22 பேர் நிதியளித்திருந்தனர்.
முந்தைய ஆண்டு கையிருப்பு ரூ. 167
இந்த ஆண்டு வசூல் தொகை ரூ.40400.
மொத்த வசூல் தொகை ரூ. 40567
________________________________
செலவு வகைகள்:
அரங்கு, மின் செலவு - ரூ.4190
இலை - ரூ.300
நினைவுப்பரிசு - ரூ.2100
பதாகை - ரூ.630
அட்டை, எழுதுகோல் ரூ.850
மளிகைப் பொருள், காய்கறி - ரூ. 6986
LCD - ரூ.1000
சமையல் காரர் - மாவு - ரூ.4500
இனிப்பு - ரூ.140
பாத்திரங்கள் வாடகை - ரூ.1000
கறி வகைகள் - ரூ.8650
எரிவாயு - ரூ.2320
அரங்கு காவலாளி - ரூ.200
பால் தயிர் ரூ.580
அறை வாடகை ரூ.2600
பயணச்சீட்டு, வாகனம் - ரூ.4095
தண்ணீர் - ரூ.370
மொத்த செலவு ரூ.40511
________________________________
மீதி கையிருப்பு ரூ.56
-------------------------------------
பதிவர்கள் ஆரூரன் விசுவநாதன், பதிவர் பழமைபேசி ஆகியோர் தங்கள் “ஊர்ப்பழமை” புத்தகத்தை பங்கேற்பளர்களுக்கான நினைவுப் பரிசு அளிக்க குழுமத்திற்கு அன்பளிப்பாக அளித்து விட்டனர்.
ஒளிப்பதிவை இந்த ஆண்டும் நண்பர் சண்முகராஜன் அவர்கள் தன் நண்பர் கென்னடி மூலம் அன்பளிப்பாக செய்து அளித்துவிட்டார்.
நிழற்படங்கள் உதவி : கூழாங்கற்கள்.காம், சக பதிவர்கள்.
கூடுதல் வாகன உதவி : விஸ்வம் TVS
_________________________
அனைவருக்கும் நன்றி
- J.கார்த்திக்
பொருளாளர்
3 Comentários:
அடுத்த வருஷம் சில லட்சத்தில் வரும்னு நினைக்கிறேன்! வாழ்த்துக்கள் !
:)
கார்த்திக் தன் வேலையை திறம்படச் செய்திருக்கிறார்
வாழ்த்துகள்
வாழ்த்ததுக்கள் நண்பர்களே
Post a Comment