Monday, December 21, 2009

குழுமத்தில் இணைய அழைக்கிறோம்

ஈரோடு பகுதியைச் சார்ந்த பதிவர்களை ”ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தில்” இணைய அன்போடு அழைக்கிறோம்.

இணைய விரும்பும் பதிர்வர்கள் தங்களைப் பற்றிய விபரங்களையும், வலைப்பூ முகவரியையும் erodetamizh@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.

3 Comentários:

கார்த்திக் said...

நாங்களும் ரவுடி தான்
www.mpguys.blogspot.com

மைக் முனுசாமி said...

என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்...

http://parasu.blogspot.com
http://mikemunusamy.blogspot.com

தாமோதர் சந்துரு said...

நான் ஒன்னுமே எழுதாதலால என்னைய உட்டுட்டீங்களா
நானும் ஈரோட்டுக்காரனுங்கோ. நான் எழுதுனா பதிவுலகம் தாங்காதுங்கோ.
அன்புடன்
சந்துரு

Post a Comment

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO