சென்னை வலைப்பதிவர்கள் சந்திப்பு
•
உயர்திரு. சென்னைப்பித்தன் - 94445 12938
உயர்திரு. புலவர் சா.இராமாநுசம் - 90947 66822
மதுமதி 98941 24021
பாலகணேஷ் 73058 36166
ஜெயகுமார் 90949 69686
•
அன்பு தமிழ் வலைப்பதிவர்களுக்கு,
எதிர்வரும் ஆகஸ்ட் 26ம் நாள் சென்னையில் மாபெரும் பதிவர்களுக்கான சந்திப்பு சென்னை வலைப்பதிவர்கள் குழுமம் சார்பில் நடைபெறவிருக்கிறது. தமிழ்நாட்டின் அனைத்து பகுதியிலிருந்தும் பதிவர்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள ஆர்வம் கொண்டுள்ளனர். பதிவுலக நண்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பிப்போம்.
நிகழ்வு மாபெரும் வெற்றியடைய எங்களது ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தின் அனைத்து பதிவர்கள் சார்பாக மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.
நிகழ்ச்சி நிரல் மற்றும் அழைப்பிதழ்
இந்த விழாவில் நீங்கள் பங்குபெறுவது குறித்த உறுதிபடுத்தலை கீழ்காணும் நண்பர்களில் யாருக்கு வேண்டுமானாலும் தெரிவிக்கலாம்:
மதுமதி : kavimadhumathi@gmail.com
பாலகணேஷ் bganesh55@gmail.com
மோகன் குமார் snehamohankumar@yahoo.co.in
மெட்ராஸ்பவன் சிவகுமார்: madrasminnal@gmail.com
மதுமதி : kavimadhumathi@gmail.com
பாலகணேஷ் bganesh55@gmail.com
மோகன் குமார் snehamohankumar@yahoo.co.in
மெட்ராஸ்பவன் சிவகுமார்: madrasminnal@gmail.com
அல்லது கீழ்க்காணும் நண்பர்களை தொலைபேசியில் அழைத்தும் உங்கள் வருகையை உறுதிபடுத்தலாம்:
உயர்திரு. சென்னைப்பித்தன் - 94445 12938
உயர்திரு. புலவர் சா.இராமாநுசம் - 90947 66822
மதுமதி 98941 24021
பாலகணேஷ் 73058 36166
ஜெயகுமார் 90949 69686
பெண் பதிவர்களுக்கு
சசிகலா 9941061575
மேலும் விபரங்களுக்கும் பதிவர் திரு.மோகன்குமார் வலைப்பக்கத்தை பார்க்கவும்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் மீண்டுமொருமுறை எங்களது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
•