Saturday, March 26, 2011

ஆழ்ந்த அஞ்சலிகள்

பதிவர் அகல்விளக்கு (எ) ராஜா ஜெய்சிங் அவர்களின்
தந்தை நேற்று இரவு இயற்கை எய்தினார்.

இன்று காலை ஈரோடு ஆத்மா தகனமையத்தில்
இறுதிக்காரியம் நடைபெற்றது.

தந்தையை இழந்து வாடும் ராஜா மற்றும்
அவரது குடும்பத்தினருக்கு
எங்கள் ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக
ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


தொடர்புக்கு : 9578588925 | agalvilakku@gmail.com


Monday, March 7, 2011

நாணயம் விகடனில் நம்ம கார்த்திக்!!!!







ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாகவும் வாழ்த்துக்கள் கார்த்திக்.


.

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO