Thursday, May 3, 2012

க.பாலாசிக்கு வாழ்த்துகள்

ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமத்தின் முக்கியத்தூண், 
வளர்ந்து வரும் இளம் சிறுகதை எழுத்தாளருமான 
எங்கள் குழும செயலர் 
 
 
 
க. பாலாசி - வினோதினி 
 
ஆகியோர் திருமணம் 
04.05.12 வெள்ளி காலை 7.00 மணியளவில் 
தாராசுரத்தில் (கும்பகோணம்) நடைபெறவுள்ளது.



இல்வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சி பொங்கிட ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாகவும் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO