க.பாலாசிக்கு வாழ்த்துகள்
ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமத்தின்
முக்கியத்தூண்,
வளர்ந்து வரும் இளம் சிறுகதை எழுத்தாளருமான
எங்கள் குழும செயலர்
க. பாலாசி - வினோதினி
ஆகியோர் திருமணம்
04.05.12 வெள்ளி காலை 7.00 மணியளவில்
தாராசுரத்தில் (கும்பகோணம்) நடைபெறவுள்ளது.
இல்வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சி பொங்கிட ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாகவும் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்
5 Comentários:
மணமக்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்!
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
அன்பின் பாலாசிக்கும், அன்பு நிறை வினோதினிக்கும் மனமர்ர்ந்த வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும்.
அன்புடன்
பவள சங்கரி.
இன்று தான் தகவல் அறிந்தேன். நண்பருக்கும் சகோதரிக்கும் இனிய திருமண வாழ்த்துகள்.
hii.. Nice Post
Thanks for sharing
For latest stills videos visit ..
www.ChiCha.in
www.ChiCha.in
Post a Comment