பொங்கலின் இனிமையும், செங்கரும்பு செந்தேன் சுவையும்,
மஞ்சள் மணமும், மங்கள மகிழ்வும் மனைதனில் நிலைபெற
மக்களனைவரும் வளம்பெற வாழ்த்துக்கள்.
Posted by ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் at 8:53 PM
Labels: பொங்கல் வாழ்த்துக்கள்
Artigos Relacionados:©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.
12 Comentários:
ஈரோடு வாழ் அன்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.
அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் எங்களது மனங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.
அனைத்து வளங்களையும் தைமகள் இப்புத்தாண்டில் எல்லோருக்கும் வழங்குவாளாக!
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
துயரம் தொலையட்டும்! மகிழ்ச்சி பொங்கட்டும்!!வாழ்த்துக்களுடன் அப்பன்.
பொங்கலோ பொங்கல்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்
ஈரோடு வலைப்பதிவு அன்பர்களுக்கு இனிய தமிழர்திருநாள் வாழ்த்துக்கள்!!
அனைவருக்கும் தை திருநாள் வாழ்த்துகள்
ஈரோடு பதிவர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
அனைத்து மக்களுக்கும் இனிய மனங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்
அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..
வாழ்த்துக்கள்
பொங்கல் வாழ்த்துக்கள் நண்பர்களே
Post a Comment