வாழ்த்துகிறோம்....
மணவிழா வாழ்த்துக்கள் கார்த்திக் மற்றும் மஞ்சுபிரியா
வருகிற ஞாயிறு (16.05.2010) அன்று மணவிழா காணும் எங்களது நண்பர் பதிவர் மற்றும் புகைப்பட கலைஞர் கார்த்திக் (http://www.flickr.com/photos/karthikero/) அவர்களை ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக எல்லா வளமும் நலமும் பெற்று இல்லறம் செழித்தோங்க மனமார வாழ்த்துகிறோம்...
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
வாழ்த்துக்கள் லண்டன் செல்லும் பதிவர் லாவண்யாவிற்கு
ஈரோட்டு மண்ணின் மகள் பிரேமாமகள் (எ) லாவண்யா வருகிற ஞாயிறு (16.05.2010) அன்று காலை இந்திய மண்ணைவிட்டு கொண்டவனுடன் குடித்தனம் பூண லண்டன் செல்கிறார். அவரது இல்லறம் சிறந்தோங்க மனமார வாழ்த்துகிறோம்...
••••••••••••••••
வாழ்த்துக்கள் கார்த்திக்
வாழ்த்துக்கள் லாவண்யா....
புது வாழ்க்கை தொடங்கவிருக்கும் இரு சொந்தங்களுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்
கார்த்திக், இங்கும் என் நல்வாழ்த்துக்கள்:)!
லாவண்யா உங்களையும் வாழ்த்துகிறேன்!
வாழ்த்துக்கள் கார்த்திக்
*********
லாவண்யா ஆண்டி.. வாழ்த்துகள்
வாழ்த்துகள் கார்த்திக் தி ஹீரோ!
நல்வாழ்த்துகள் கார்த்திக்.
அன்பின் கார்த்திக்
இனிய திருமண நல்வாழ்த்துகள்
நாளை உடன் பணியாற்றும் உடன் பிறப்பின் மகள் திருமண உறுதி நிகழ்ச்சிக்கு - பல நாள் முன்னரே வாக்குக் கொடுத்தபடி - சென்னை செல்கிறேன் - ஈரோடு வர இயலாமை - மாத இறுதியில் கோவை வருகிறேன் - அவசியம் ஈரோடும் வருகிறேன் - வாழ்த்துகிறேன் - நண்ப
நட்புடன் சீனா
லாவண்யாவின் இல்லறம் தழைத்தோங்க நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
வாழ்த்துகள் கார்த்திக்
வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள்.... கார்த்திக்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
வாழ்த்துக்கள்... லாவண்யா
வாழ்த்துகள் கார்த்திக் மற்றும் மஞ்சுபிரியா.
இலண்டனுக்கு வருக வருக என வரவேற்கிறோம் லாவண்யா.
எங்க பாஸுக்கு கல்யாணம்!
ட்ரெஸ் எடுத்து கொடுத்திருக்கார், ரூம் போட்டு கொடுத்திருக்கார், ரெண்டு நாளைக்கு வாலை கையில புடிக்க முடியாது, எல்லாம் ஃபாரின் இறக்குமதி சரக்கு!
முன் பதிவுகள் மட்டுமே அனுமதி சொல்லிட்டேன்!
ஆமா அந்த ஆண்ட்டி ஏன் ரோட்ல உட்கார்ந்திருக்காங்க!
வால் பாஸீக்கு வாழ்த்துகள்... வால் இறக்குமதியுட்ன் வாழ்த்துகள்.
ரோட்டில் உட்கார்ந்து கொண்டு லண்டன் செல்லும் பிரேமா மகளுக்கு வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் இருவருக்கும்.
தோழமைக்கு வாழ்த்துகள்..:-)))
வாழ்த்துக்கள் லாவண்யா
கார்த்திக் தல ஒரு வார்த்தை சொல்லலையே ...
இனிய திருமண நல்வாழ்த்துகள் கார்த்திக்.
லாவண்யா இல்லறம் சிறக்க நல் வாழ்த்துக்கள்.
நட்புடன்
சந்துரு
//கார்த்திக் தல ஒரு வார்த்தை சொல்லலையே //
அதேதான்..வாழ்த்துக்கள்
நல்வாழ்த்துக்கள் கார்த்தி அண்ணா...
***********************************
நல்வாழ்த்துக்கள் லாவண்யா அக்கா...
வாழ்த்துகள் கார்த்திக்
வாழ்த்துகள் லாவண்யா....
திருமண நல்வாழ்த்துகள் கார்த்திக்.
வாழ்த்துகள் லாவண்யா.
வாழ்த்துகள்...
உங்களை வாழ்த்துக்களே எனக்கு வரமாக சந்தோஷத்தில் திளைக்கிறேன் நான்... நன்றிகளுடன் பிரேமா மகள்..
இல்வாழ்க்கையில் காலடி எடுத்து வைக்கும் 'நட்பு' கார்த்திக் அவர்களுக்கு என் மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்..
பிரேமா மகள்...
இருவருக்கும் வாழ்த்துக்கள் ...
திருமண நல்வாழ்த்துகள் கார்த்திக்.
வாழ்த்துகள் & வருக லாவண்யா :-)))))
congrats lavs ,
//எங்க பாஸுக்கு கல்யாணம்!
ட்ரெஸ் எடுத்து கொடுத்திருக்கார், ரூம் போட்டு கொடுத்திருக்கார், ரெண்டு நாளைக்கு வாலை கையில புடிக்க முடியாது,//
நாந்தான் தல அந்த ரெண்டாவது மார்பியஸ் சரக்க பன்னண்டு மணிக்கு எடுத்து மிலிட்டரி அருளோட சேந்து குடிச்சேன் ! நீங்க பாவம் தூங்கிட்டீங்க!
காலைல ஆபீஸ்ல ஆப்பு வெச்சு வர சொல்லிட்டாங்க பாஸ்! அதான் கெளம்பிட்டேன்! மன்னிச்சுடுங்க!
//ஆமா அந்த ஆண்ட்டி ஏன் ரோட்ல உட்கார்ந்திருக்காங்க! //
அந்த ரோடுதான் லண்டன் ஹைவே தல!
Post a Comment