ஆஹா, அற்புதமான அழைப்பிதழ். இது இல்லாமலேயே வருவதாகத்தான் இருந்தேன். அழைப்பு வந்ததுக்கு அப்புறம் வராம இருந்தா மரியாதை இல்லைதானே. நாமக்கல் கோழி வேற கண் முன்னாடியே நிக்குது.
மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம். இந்த விளம்பரத்தையே சங்கமத்தில் கலந்து கொண்டு! உண்டு!! மயங்கி!!! இளைப்பாறி!!!! அதன்பிறகே கண்டேன்.இருந்தாலும் பரவாயில்லைங்க! நான் ஒரு ராசியில்லா ராஜா,அப்படீன்னு மட்டும் நினைத்து விடாதீங்க! ஏன்னா! அறுசுவை விருந்து. (வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் யாரு விடறாங்க) அப்புறம்,அவ்வப்போது பழரசம்,அப்புறம் காபி,அப்புறம் சூப் (VERY சூப்PER),வெற்றிலை,பாக்கு,அப்புறம்!?!?!? நான் ஒரு நன்றி இல்லாதவனுங்க,தின்னதையே மறந்துட்டேனுங்க.PARAMESDRIVER // KONGUTHENDRAL.BLOGSPOT.COM
4 Comentários:
ஆஹா, அற்புதமான அழைப்பிதழ். இது இல்லாமலேயே வருவதாகத்தான் இருந்தேன். அழைப்பு வந்ததுக்கு அப்புறம் வராம இருந்தா மரியாதை இல்லைதானே. நாமக்கல் கோழி வேற கண் முன்னாடியே நிக்குது.
தங்களின் சங்கமம் 2011 , அழைப்பிதழ் பார்த்தேன் ,
என்னால் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் , என்னுடைய வாழ்த்துக்கள் என்றும்
உண்டு. வரும் ஜூன் மாதம் இந்தியா வரும் பொழுது அனைவரையும் சந்திக்கின்றேன் .
நன்றி.
முத்து ரத்தினம்., சவுதி அரேபியா.
--
With best compliments from
Muthu Rathinam , B.Tech.,
Electrical Engineer.
Al-Gihaz Co. Ltd,
Al- Andalus plaza,
sitteen st.
Jeddah-23336
K.S.A.,
PH-00966563396648
E-mail- muthurathinam1954@gmail.com
மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம்.
இந்த விளம்பரத்தையே சங்கமத்தில் கலந்து கொண்டு! உண்டு!! மயங்கி!!! இளைப்பாறி!!!! அதன்பிறகே கண்டேன்.இருந்தாலும் பரவாயில்லைங்க! நான் ஒரு ராசியில்லா ராஜா,அப்படீன்னு மட்டும் நினைத்து விடாதீங்க! ஏன்னா! அறுசுவை விருந்து. (வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் யாரு விடறாங்க) அப்புறம்,அவ்வப்போது பழரசம்,அப்புறம் காபி,அப்புறம் சூப் (VERY சூப்PER),வெற்றிலை,பாக்கு,அப்புறம்!?!?!? நான் ஒரு நன்றி இல்லாதவனுங்க,தின்னதையே மறந்துட்டேனுங்க.PARAMESDRIVER // KONGUTHENDRAL.BLOGSPOT.COM
vallthukkal urithaghuga
Post a Comment