சங்கமம் குறித்த சக பதிவர்களின் பகிர்தல்
ஈரோட்டில் நாம் நடத்திய பதிவர்கள், வாசகர்கள் சங்மத்தில் கலந்து கொண்ட சக பதிவர்கள் தங்கள் வலைப்பூக்களில் தங்கள் பார்வையை, அனுபவத்தை பகிர்ந்துள்ளனர். அவர்களின் வலைப்பூ இணைப்புகள்....
வாசிக்க பெயர்கள் மேல் சுட்டவும்
பழமைபேசி
ஈரோடு கதிர்
பிரபாகர்
வானம்பாடி
குணசீலன்
கார்த்திகை பாண்டியன்
சஞ்சய்
தண்டோரா
சங்கவி
லாமின்
சுமஜ்லா
ஈரோடு கோடீஸ்
வால்பையன்
இரா. வசந்தகுமார்
வெயிலான்
மைக் முனுசாமி
கேபிள் சங்கர்
ச. செந்தில்வேலன்
பரிசல்காரன்
ரம்யா
ஆரூரன்
க.பாலாசி
வி. என். தங்கமணி
லாமின்
லதானந்த்
ஈரவெங்காயம்
டி.வி. ராதாகிருஸ்ணன்
ச்சின்னப்பையன்
ச. செந்தில்வேலன்
அனைவருக்கும் ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக நன்றிகள்
11 Comentários:
மேலும் மேலும் வளர வாழத்துக்கள்....
வாழ்த்துக்கள் அனைவருக்கும்...
எங்களின் பக்கங்கள்ல ஏன் அங்கிள் எங்க http://sutties.blogspot.com ப்ளாக சேர்க்கல??? நாங்களும் ஈரோடு தான?
எனது விமர்சனத்தையும் சேர்க்கவில்லை...
http://mikemunusamy.blogspot.com/2009/12/blog-post_20.html
நல்ல வேளை, கதிர் எங்க என் லிங்க்கை சுட்டினா ஈரவெங்காயத்துக்குப் போகுமோன்னு நெனைச்சேன்.. இல்லல்ல. கரெக்டாதான் இருக்கு..! நன்னி...
அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!
எனது வலையை இணைத்ததிற்கு நன்றி!!
போராடி போராடி டேமேஜர மஸ்கா அடிச்சி இன்னைக்குதான் பதிவை பார்க்க முடியுது. பாராட்டுகள்.
அனைவருக்கும் பூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்கள்!!
எனது வலைப்பூவை இணைத்ததற்கு மிக்க நன்றி!
:) ennodatha kaanom
//G.Ganapathi said...
:) ennodatha kaanom//
வணக்கம் கணபதி.. இது சென்ற வருட சங்கமம்‘09 பற்றிய இடுகை.
Post a Comment