Monday, December 21, 2009

சங்கமம் – வரவு செலவு

பதிவர்கள் சங்மத்திற்கு நிதியளித்தவர்கள்
ஆரூரன் ரூ.1000
சண்முகராஜன் ரூ.1000
ஈரோடு கதிர் ரூ.1000
கார்த்திக் ரூ.1000
நந்து ரூ.1000
லவ்டேல்மேடி ரூ.1000
வி.என். தங்கமணி ரூ.500
அப்பன் பழனிசாமி ரூ.500
தாமோதர் சந்துரு ரூ.1000
க.பாலாசி ரூ.500
பட்டிக்காட்டான் ரூ.500
அகல்விளக்கு ரூ.500
பீம்பாய் ரூ.1000
இரா.வசந்த்குமார் ரூ.1000
கோடீஸ்வரன் ரூ.1000
வால்பையன் ரூ.1000
முருக.கவி ரூ.300

மொத்த வரவு ரூ.13800

(வீடியோ உதவி - நண்பர் சண்முகராஜன்
நிழற்படங்கள் உதவி – நந்து f/o நிலா)

செலவுகள்
அரங்கு வாடகை ரூ.1200
குடி தண்ணீர் ரூ.183
பதாகைகள் ரூ. 400
அடையாள அட்டை ரூ.235
முகவரி / ரசீது புத்தகம் ரூ.45
சிறப்பு அழைப்பாளர்கள் நினைவுப் பரிசு ரூ.220
பதிவர்களுக்கு வழங்கிய புத்தகம் ரூ.5250
தேநீர் / உணவு ரூ.6000
அரங்கு காவலர் ரூ.100

மொத்த செலவு ரூ. 13663

மீதம் உள்ள தொகை ரூ. 167

இப்படிக்கு
- ஈரோடு கதிர்

பொறுப்பி: மீதம் உள்ள தொகையை எப்படி செலவழிப்பது என்பது குறித்து உடனடியாக ஒரு கூட்டம் தேநீரோடு நடத்த உள்ளோம்!!!

11 Comentários:

KARTHIK said...

தல மீதி இருக்க தொகையை கொண்டு ஒரு ஒரு.............

க.பாலாசி said...

//பொறுப்பி: மீதம் உள்ள தொகையை எப்படி செலவழிப்பது என்பது குறித்து உடனடியாக ஒரு கூட்டம் தேநீரோடு நடத்த உள்ளோம்!!! //

இதைநான் வழிமொழிகிறேன்...

பரிசல்காரன் said...

கதிர்

செலவு கணக்குல ஒரு மேட்டர் குறையுதே... நல்லா பார்த்து கணக்கெழுதுங்க...

வால்பையன் said...

ரெண்டு குவாட்டர் வாங்கலாம்!

மணிஜி said...

ஒரு கத்திரிக்கோல் வாங்குங்க..(எதுக்குன்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்!!)

சென்ஷி said...

//மீதம் உள்ள தொகையை எப்படி செலவழிப்பது என்பது குறித்து உடனடியாக ஒரு கூட்டம் தேநீரோடு நடத்த உள்ளோம்!!! //

ஐ லைக் இட் :-)

Beemboy said...

தண்டோரா ...... said
"ஒரு கத்திரிக்கோல் வாங்குங்க..(எதுக்குன்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்!!)"

-வாலை ந‌றுக்குனு க‌ட் ப‌ன்ற‌துக்குதான்

"வால்பையன் said...
ரெண்டு குவாட்டர் வாங்கலாம்"

2 கோட்ட‌ரா? எந்த‌ கால‌த்தில் 1980 ல‌யா? என்ன‌ங்க‌ நீங்க‌...வெளியில‌ போயி சொல்லாதீங்க‌ குடிப்ப‌வ‌ன் என்று...

Beemboy-Erode

Kodees said...

//செலவு கணக்குல ஒரு மேட்டர் குறையுதே... நல்லா பார்த்து கணக்கெழுதுங்க...//

அதெல்லாம் வால் செலவு! - நிஜம்ம்மா!!

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

செலவு குறைவுதான் - இவ்வளவு விரிவாக நிகழ்ச்சி நடத்தியும் செலவு இவ்வளவுதான் எனில் அது அமைப்பாளர்களின் திறமையை வெளிப்படுத்துகிறது.

நல்வாழ்த்துகள்

KARTHIK said...

// 2 கோட்ட‌ரா? //

பீம்ணே இங்க ஒரு கோட்டர் Mc 70 ரூபாய் :-))

Arunthathiyer Cultural Night said...

Arunthathiyar children cleaning toilets

http://arunthathiyer-tamilnadu.blogspot.com/2010/10/arunthathiyar-children-cleaning-toilets.html

Dear Friends
Erode sathyamangalam issue

We can able to understand the caste based discrimination till existing in India every where.But in government schools has different groups among children for conman work for school .But always our Arunthathiyar children get cleaning group .Because of Arunthathiyar community is a manual scavenging community in Tamilnadu .Therefore school teachers doing discrimination on Arunthathiyar children .So all ways our children have to do school toilets cleaning .This should be eradicate in India .Also we not publish children name and school

Post a Comment

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO