Friday, August 20, 2010

மெல்லச் சுழலுது காலம் - புத்தக வெளியீட்டு விழா



வலையுலக நண்பர்களுக்கு வணக்கம். கடந்த சில ஆண்டுகளாய் இவ்வலைப்பதிவில் எழுதிவருபவரும், தமிழ்மணம் நிர்வாகிகளுள் ஒருவருமான திரு.இரா.செல்வராசு அவர்கள் எழுதிய சில இடுகைகள் ஒரு அயலகத் தமிழனின் அனுபவக் குறிப்புக்களாய் “மெல்லச் சுழலுது காலம்” என்று ஒரு புத்தகமாக வடலி பதிப்பகம் (ஆகஸ்ட் 26க்குப் பின் இணையத்தில் வாங்க) வழியாக இம்மாத இறுதியில் வெளி வருகிறது. விவரங்கள் கீழே.


நாள்:
26 ஆகஸ்டு 2010 (வியாழன்)
நேரம்: மாலை 4 மணி

இடம்:
சக்தி மசாலா அறை, கொங்கு கலையரங்கம், சம்பத் நகர், ஈரோடு.

வெளியிடுபவர்:
திரு. காசி ஆறுமுகம், கோவை, நிறுவனர், தமிழ்மணம் திரட்டி

பெறுநர்:
பேராசிரியர் R. சண்முகம், பாரதியார் பல்கலைக் கழகம், கோவை.

இவ்விழாவில் வெளியாகும் பிற நூல்கள்:
முதலீட்டுக் கடலில் முத்தெடுத்த வல்லுநர்கள் - முனைவர். கு. பாலசுப்ரமணி
வெளியீடு: திரு. க. பரமசிவம், மகாராஜா குழுமம்.
பெறுதல்: திரு. ப. பெரியசாமி, லோட்டஸ் ஏஜென்சி

Financial Markets & Institutions – Dr. K. Balasubramani & Dr. T. Chandra Kala
வெளியீடு: திரு. கருணாகரன், துணை வேந்தர், அண்ணா பல்கலை. கோவை
பெறுதல்: திரு. அரங்கண்ணல், ஞானமணி குழுமம், ராசிபுரம்

Futures & Options - Dr. K. Balasubramani & Dr. T. Chandra Kala
வெளியீடு: திரு. C. சுவாமிநாதன், துணை வேந்தர், பாரதியார் பல்கலை. கோவை
பெறுதல்: திரு. C. ராஜா, DSP, திருப்பூர்.



5 Comentários:

பவள சங்கரி said...

புத்தகத்தின் சாரம் மிக இயல்பாக இருக்கக் கூடும் என தலைப்பே சொல்கிறது. காத்திருக்கிறோம். வாருங்கள்.

Unknown said...

வாழ்த்துக்கள் அனைவருக்கும் .

guna said...

1."Financial Markets & Institutions – Dr. K. Balasubramani & Dr. T. Chandra Kala
Futures & Options - Dr. K. Balasubramani & Dr. T. Chandra Kala " this book english or tamil

2.முதலீட்டுக் கடலில் முத்தெடுத்த வல்லுநர்கள் please book publisher name

3. my email id manoharganapathy@rediffmail.com

ஜோதிஜி said...

பொருத்தமான தலைப்பு. பெருமை படக் கூடியவரின் உழைப்பு. வாழ்த்துகள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வாழ்த்துக்கள்

Post a Comment

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO