Friday, April 23, 2010

வேலை வாய்ப்பு....


வலையுலக நண்பர்களுக்கு வணக்கம்....

தற்போது நண்பர் பதிவர் சங்கமேஸ்வரன் (சங்கவி) அவர்கள் அலுவலகத்தில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள காலியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடந்து வருகிறது.

இதில் ஈரோடு, கோவையைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை எனக்கூறி உள்ளார்கள். கீழ்கண்ட வேலைகளுக்கு உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் யாரேனும் தகுதியுள்ளவர்களாகவும் வேலை வாய்ப்பிற்கு காத்திருப்பவர்களாகவும் இருந்தால் அவர்களின் சுயவிபரக்குறிப்பினை (பயோடேட்டா) கீழ்கண்ட நண்பரின் மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்..

  • sat10707@gmail.com


Top MNC Company in Coimbatore…

1. Software Engineer

2+ years of Web based development experience

(Asp.net, C#, MS SQL, JavaScript)

Experience with AJAX / ATLAS an advantage

Contact: karthikeyanp365@gmail.com

••••••••••••••

2. Process Associate (Voice) - Night Shift

Experience in a US outbound Call center

Excellent English Communication / Comprehension skills

Fresher can also apply

Contact: sat10707@gmail.com

Note: Please mention #567 as a reference ID in your resume.


நன்றி

சங்கவி


4 Comentários:

எல் கே said...

ithai enatahu valaipathivil podalama???

க.பாலாசி said...

//LK said...
ithai enatahu valaipathivil podalama??? //

போடலாங்க... எல்.கே...

வால்பையன் said...

இந்த வருடம் முடிப்பவர்களுக்கு வாய்புண்டா!?

sathishsangkavi.blogspot.com said...

நம்ம ஈரோடு வலைப்பதிவில் வேலைவாய்ப்புக்கான பதிவிட்டதில் எனக்கு 15 விண்ணப்பங்கள் வந்துள்ளன....

அனைத்தும் பரீசீலனையில் உள்ளது. இன்று அல்லது நாளை நேர்முகத்தேர்விற்கு அழைக்க உள்ளோம் என சந்தோசமான தகவலை ஈரோடு வலைப்பதிவாளர்களிடையே பகிர்வதில் மகிழ்கிறேன்....

Post a Comment

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO