Friday, December 3, 2010

சங்கமம் 2010 ஆலோசனைக் கூட்டம் - அறிவிப்பு

இனிய நண்பர்களுக்கு,

வணக்கம்.

ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக ”சங்கமம்-2010” நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்கு குழும உறுப்பினர்களையும், ஈரோடு மாவட்டம் சார்ந்த பதிவர்களையும் அன்போடு அழைக்கின்றோம்

நாள் :
05.12.2010 ஞாயிறு

நேரம் :
காலை 10.30 மணி

இடம் :
சிகரம்,
226 SKC சாலை,
சூரம்பட்டி நால்ரோடு,
ஈரோடு.

மேலும் விபரங்களுக்கு:
க. பாலாசி 90037-05598
கதிர் 98653 -90054
ஆரூரன் 98947-17185


அன்புடன்
ஆரூரன்

8 Comentários:

Unknown said...

மதிய உணவு : அப்பு ரெஸ்டாரன்ட் .
உணவு : மட்டன் பிரியாணி, ஆட்டு கொடல் ப்ரை, மட்டன் சுக்கா வறுவல்.
உபயம் : நாட்டமை (ஈரோடு) கதிர் ஐயா அவர்கள்.
வாழ்த்தும் உள்ளங்கள் : ஈரோடு வலைப்பதிவர் குழுமம்.

Kumky said...

மதிய உணவுக்கு கலந்துக்கவாச்சும் வெளியூர் பதிவர்(?)களுக்கு வாய்ப்பு கொடுங்க சாமியோவ்....இல்லைன்னா ஆடுங்க விடுற சாபத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும்க்குங்கோவ்வ்வ்வ்வ்வ்வ்.

பழமைபேசி said...

முன்கூட்டிய வாழ்த்துகள்!

Anonymous said...

சாங்கமம் 2010 ல் பழமைபேசி க் பொத்தகம் ஒன்னு இலவமா கிடைக்குனு எதிர்பாக்கலாம் அப்புறம் ஜெயா டீவி போட்டி கண்டு ரசிக்கலாமுங்க .சாப்பாடு 1 பைசாவுக்கு ஒரு சாதம் கடையில் இருந்து .முன் வரும் 2 பேருக்கு மட்டும் முன்னுரிமை . கடைசியா பாலாவின் தவில்.அப்புறம் ஆருர் இதிகாசம்.போரூர் ஆதினம் திருநீருடன் சுபம் .சங்கமம் 2010 ஆ 2011 ஆ.இது ஒரு அ.தி.மு.க பதிவர் சந்திப்பு. சும்மா ஒரு கற்பனை தான் .தமாசு .

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நிகழ்ச்சி சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

இந்த ஆண்டு நவம்பர் மாதமே விடுமுறையை எடுத்துவிட்டதால் கலந்துகொள்ள முடியவில்லை :(

கார்த்திக் செந்தில்குமார் said...

வாழ்த்துக்கள் முடிந்தால் வருகிரேன்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தகவலுக்கு நன்றி .

செல்வா said...

நிச்சயம் முயற்சிக்கிறேன் அண்ணா .!!

Post a Comment

  ©ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம். Template by Dicas Blogger.

TOPO