ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழும அறிவிப்பு
அன்பு நண்பர்களே,
இன்று காலை நடைபெற்ற ஈரோடு வலைப்பதிவர்கள் குழும சந்திப்பு கூட்டத்தில் ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தின் தலைவராக ஈரோடு கதிர் (9865390054) அவர்களும், செயலராக க.பாலாசி (9003705598) அவர்களும், பொருளாளராக ஈரோடு கார்த்திக் (9788133555) அவர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் இவர்களின் பணிசிறக்க வாழ்த்துகிறோம்.
அன்புடன்
ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்.
ஈரோடு.
13 Comentários:
புதிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆருரன்
nanparkalukku vaalthukkal..... mikka makizchi...
பணி சிறக்க வாழ்த்துக்கள்...
நண்பர்களுக்கு வாழ்த்துகள்..
சிறப்பான பணிகளுக்கு முன்னோடி வாழ்த்துகள்
நிகழ்காலத்தில் சிவா
புதிய பொறுப்பாளர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள்:)
அனைவருக்கும் வாழ்த்துகள். கொங்கு நாட்டுக்கு ஜே..
பதிவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்..
பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்
பொருளாளர் வாழ்க.. வாழ்க.. வாழ்கவே..:))
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்ங்க..
Post a Comment